Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மாரி 2' ஸ்டார்ட் ஆயிருச்சு: தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி

திங்கள், 17 ஜூலை 2017 (22:29 IST)

Widgets Magazine

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்த 'மாரி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தனுஷின் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்தனர் 
 
ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட இயக்குனர் பாலாஜி மோகன் மற்றும் தனுஷ், விரைவில் 'மாரி 2' படம் உருவாகும் என்று அறிவித்தனர்.
 
இந்த நிலையில் இன்று இயக்குனர் பாலாஜி மோகன் 'மாரி 2' படம் குறித்த அறிவிப்பை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் பூஜை எளிமையாக நடந்து முடிந்துவிட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார்.
 
தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் 'மாரி 2' படத்திலும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருவதாகவும் இந்த படத்தின் முழு விபரன்களும் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஆர்யாவிற்கு இப்படி ஒரு சோதனையா? கோலிவுட் ஷாக்!!

கடம்பன் படத்தை பெரிதாக நம்பி இருந்த ஆர்யாவிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. படத்தை தனது ...

news

ராணா போதைக்கு அடிமையானவரா??

பாகுபலி படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்த ராணாவிற்கு போதைப் பொருள் பயன்படுத்தும் ...

news

கார்த்தி படத்தின் ஷூட்டிங் முடிந்தது!

கார்த்தி நடித்துவந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ஷூட்டிங், நேற்று முன்தினம் ...

news

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியான அனு இம்மானுவேல்

அல்லு அர்ஜுன் ஜோடியாக தெலுங்குப் படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் அனு இம்மானுவேல்.

Widgets Magazine Widgets Magazine