Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மாரி 2 - ஸ்கிரிப்டை இறுதி செய்த தனுஷ்

Sasikala| Last Modified வியாழன், 29 டிசம்பர் 2016 (16:08 IST)
மாரி படம் அவ்வளவாக போகவில்லை. ஆனால், தனுஷுக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த படம் அது. அந்த கதாபாத்திரம்  தனது கேரக்டருக்கு முற்றிலும் எதிரானது, அதில் நடிப்பது ஒவ்வொரு நாளும் சவாலாக இருந்தது என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதன் இரண்டாம் பாகத்தை அவரே விரைவில் தயாரித்து நடிக்கப் போகிறார்.

 
மாரியை இயக்கிய பாலாஜி மோகனே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இரண்டாம் பாகத்துக்கான ஸ்கிரிப்டை பாலாஜி  மோகன் தயார் செய்ய, தனுஷ் அதனை இறுதி செய்துள்ளார். மாரியில் தனுஷுடன் வரும் ரோபோ ஷங்கர், அசோக் இருவரும்  இதிலும் இருக்கிறார்கள்.
 
நாயகி மாரியில் வந்த காஜல்தானா அல்லது வேறு யாருமா என்பது இன்னும் முடிவாகவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :