வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 28 ஜூன் 2017 (10:36 IST)

எனக்கு லவ் புரபோஸ் செய்; நடிகர் ஆரார்விடம் சொன்ன நடிகை ஓவியா

கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் வீட்டில் 15  பேர் பிரபலங்கள் தங்கியுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்த்து மக்கள் செம கடுப்பில் உள்ளனர்.

 
ஜூலி என்னவென்றால் கட்டிப்பிடிக்க ஆளில்லை என்று ஃபீல் பண்ணினார். நடிகர் ஆராவிடம் நடிகை ஓவியா காட்சி  வெளியானது. ஓவியா நடிகர் ஆரார்விடம் யாரையும் காதலித்து இருக்கிறாயா என்று கேட்கிறார். அதற்கு ஆரார் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை என்று கூறினார். அப்ப நீ என்ன ஆவனா, ஓரினச் சேர்க்கையாளனா என்கிறார். பின்பு என்ன சும்மா  தானே இருக்க எனக்கு லவ் புரபோஸ் செய் என்றார். மேலும் வா காதலிக்கலாம் என்று அழைத்தார்.
 
ஜூலி என்னவென்றால் கட்டிப்பிடிக்க ஆளில்லை என்கிறார். ஓவியா கொஞ்சமும் கூச்சம் இன்றி வா காதலிக்கலாம் என்கிறார். இன்னும் என்னென்ன கருமம் எல்லாம் பிக் பாஸ் வீட்டில் நடக்கப் போகுதோ? பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்த்து மக்கள் செம கடுப்பில் உள்ளனர்.