Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழில் வெளியாகும் லோகன்


bala| Last Modified செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (18:37 IST)
எக்ஸ்மேன் சீரிஸுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழிலும் வால்வரைன் என்ற ஓநாய் மனிதனுக்கு ரசிகர்கள் அதிகம்.

 

எக்ஸ்மேன் சீரிஸின் புதிய படம் லோகன். வால்வரைனாக நடிக்கும் ஹ்யூக் ஜாக்மேன் நாயகன். இந்தப் படத்தின் ட்ரெய்லரை தமிழில் வெளியிட்டிருக்கிறார்கள்.

சமீபமாக ஆங்கிலப்படங்கள் தமிழகத்தில் அதிகம் வசூலிக்கின்றன. படங்களை தமிழில் வெளியிடும்போது வசூல் இருமடங்காகிறது. அதனால் லோகனையும் தமிழில் டப் செய்து வெளியிடுகின்றனர்.

 


இதில் மேலும் படிக்கவும் :