காதலரின் உதவியை நிராகரித்த முன்னணி நடிகை !!! ரசிகர்கள் ஆச்சர்யம் !!

Sinoj| Last Updated: செவ்வாய், 12 ஜனவரி 2021 (18:03 IST)

இந்தி சினிமாவில்
முன்னணி நடிகை தாப்ஸி தனது காதலரின் உதவியை நிராகரித்துள்ள சம்பவம் பெரும்பரபரப்பாகப் பேசப் படுகிறது.


தமிழ்
சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தவர் டாப்ஸி. அதன்பிறகு இவர் ஆரம்பம், உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து தனது நடிப்புத்திறத்தை வெளிப்படுத்தி இன்று இந்தி உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாகவுள்ளார்.

இந்நிலையில் தற்போது டாப்ஸி ராஸ்மி ராக்கெட் என்ற தடகள விளையாட்டை மையப்படுத்திய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகேஷ் குரான இயக்குகிறார். ரோன் ஸ்கிரீவாலா தயாரிக்கிறார்.

இந்நிலையில் டாப்ஸியின் காதலவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிரபல பேட்மிண்டன் வீரர் ஆவார். ஆனால் இப்படத்திற்கு தனது காதலனிடம் அவர் டிப்ஸ் எதுவும் கேட்கவில்லை எனத் தெரிகிறது.

மேலும் அவர் இந்திய கிரிக்கெர் வீராங்கணை மிதாலிராஜின் பயோபிக் படத்திலும் அவர் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :