Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

லட்சுமி மேனனை வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள்

Last Modified: செவ்வாய், 16 மே 2017 (15:05 IST)

Widgets Magazine

பிரபுதேவா, லட்சுமி மேனன் இணைந்து நடிக்கும் யங் மங் சங் படத்தில் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது. அதை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் லட்சுமி மேனனை கேலி செய்துள்ளார்கள்.


 

 
லட்சுமி மேனன் உடல் எடையை குறைக்க முடியாமல் தவித்து வருகிறார். அவரது உடல் எடையை வைத்து ஏற்கனவே கேலி செய்து வந்தனர். இந்நிலையில் லட்சுமி மேனன் பிரபுதேவா உடன் நடிக்கும் யங் மங் சங் படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.
 
அந்த புகைப்படங்களை வைத்து சமூக வலைதளமான வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் மீம்ஸ் போட்டு கேலி செய்து வருகின்றனர். இருந்தாலும் பாவம் லட்சுமி மேனன்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தளபதியுடன் மீண்டும் இணையும் நம்பர் நடிகை?

தளபதியுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறாராம் பெரிய நம்பர் நடிகை. டான்ஸ் புயல் ...

news

தொடங்கியது தனுஷின் ஹாலிவுட் படம்

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

news

வைரலாகும் தனுஷ் பட ஸ்டில்ஸ்!!

நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் படத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ...

news

சிம்புவுக்கு ஜோடியாக நான்கு நடிகைகள்?

அதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள சிம்பு, மொத்தம் நான்கு கேரக்டர்களில் ...

Widgets Magazine Widgets Magazine