வாவ்.. லட்சுமி மேனன் நடனத்தை வச்ச கண்ணு வாங்காமல் ரசிக்கும் ரசிகர்கள்!

Papiksha Joseph| Last Updated: சனி, 12 செப்டம்பர் 2020 (09:20 IST)

நடிகை லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கும்கி , குட்டிபுலி, ஜிகர்தண்டா, மித்ரன், நான் சிவப்பு மனிதன், வேதாளம் பொன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

கேரளத்து வரவான லட்சுமி மேனனின் முக பாவனையும் , குடும்பபாங்கான தோற்றமும் தான் அவரது அடுத்தடுத்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது,. ஆனால், அதை புரிந்துகொள்ளாத அம்மணி மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு வித்யாசமான கேரக்டரில் நடிக்கிறேன் என கூறி தனது மார்க்கெட்டை இழந்துவிட்டார்.

இதற்கிடையில் புது நடிகைகளின் வரவுகளால் அம்மணி பின்னுக்கு தள்ளப்பட்டர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரதநாட்டியம் ஆடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். சமீப நாட்களாக கோலிவுட் சினிமா ரசிகரக்ளின் கவனம் லட்சுமி மேனன் பக்கம் சாய்ந்துள்ளது. சீக்கிரம் ரீ என்ட்ரி கொடுங்கள் என கேட்டு வரும் ரசிகர்ளுக்கு "சீக்கிரமே" என அவரே கூறியது குறிப்பிடத்தக்கது.


#kuchipudi #lakshmimenon #natyam #ashtamirohini #krishnajanmashtami #indianclassicaldance #kuchipudiglobal #saree#temple#kuchipudidance

A post shared byஇதில் மேலும் படிக்கவும் :