Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பயத்தில் சாந்தினியை 17 முறை முத்தமிட்ட நடிகர்


bala| Last Modified திங்கள், 6 பிப்ரவரி 2017 (18:25 IST)
முத்தக்காட்சி படத்தில் இருந்தால் அதுபற்றி வரும் தகவல்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். நடிகர் கூச்சப்பட்டார், நடிகை தைரியம் சொல்லி முத்தமிட வைத்தார் என்றோ, பயத்தில் நடிகர் சரியாக முத்தமிடாததால் 101 முறை ரீடேக் வாங்கினார் என்றோ படக்குழு தகவல் தெரிவிக்கும்.

 

ராஜா ரங்குஸ்கி படத்தைப் பொறுத்தவரை இரண்டாவதை தேர்வு செய்திருக்கிறார்கள். ஜாக்சன் துரை இயக்குனர் தரணீதரன் ராஜா ரங்குஸ்கி படத்தை இயக்கி வருகிறார். நாயகன் சிரிஷும், நாயகி சாந்தினியும் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி ஒன்று படத்தில் உள்ளது. பயத்தில் சிரிஷ் சொதப்ப மொத்தம் 17 முறை அந்தக் காட்சியை எடுத்திருக்கிறார்கள். பதினாறு டேக்குகளுக்குப் பிறகு பயம் நீங்கி 17 -வது முறை சரியாக முத்தமிட்டிருக்கிறார்.

கறை நல்லதுங்கிற மாதிரி, பயம் நல்லது.


இதில் மேலும் படிக்கவும் :