Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குஷ்புவை பல்டி அடிக்க வைத்த விஷால்!!

ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (14:56 IST)

Widgets Magazine

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்பு போட்டியிடுவார் என்று அறிவித்தார். 


 
 
பின்னர், நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை குஷ்பு ட்விட்டரில் அறிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்று சங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.
 
இந்நிலையில், விஷால் நீதிமன்றம் சென்றதையடுத்து அவர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை தயாரிப்பாளர் சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை ரத்து செய்தது. 
 
சஸ்பெண்ட் ரத்தான கையுடன் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடுவதாக விஷால் அறிவித்தார். 
 
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் தலைவர் பதவிக்கும், குஷ்பு பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதை குஷ்பு மறுத்துள்ளார்.
 
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நான் எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஜய் 61 படத்திலிருந்து ஜோதிகா விலகல்?

பைரவா படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். தேனாண்டாள் பிலிம்ஸ் ...

news

அஜித்தை மேடையில் அவமான படுத்திய நடிகை!

தமிழ் சினிமாவில் உள்ளவர்கள் அதிகம் விரும்பும் நடிகர் அஜித். காரணம் அஜித்தின் ...

news

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷால் தாக்கல் செய்த மனு நிறுத்தி வைப்பு

தமிழ் திரைப்பட தாயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் விஷால் நேற்று மாலை மனு ...

news

கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வாழ்க்கை இது - சிவகார்த்திகேயன் உருக்கம்

சினிமாவில் நடிக்க வந்து 5 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ...

Widgets Magazine Widgets Magazine