Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கீர்த்தி சுரேஷ் சினிமாவில் நடிக்க என்ன பண்ணினார் தெரியுமா...?

Sasikala| Last Modified வியாழன், 16 மார்ச் 2017 (17:40 IST)
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாலத்திலுருந்து தமிழுக்கு  வந்தவர். இவரது சம்பளம் இப்போது ஒரு கோடி ரூபாயை நெருங்கிவிட்டதாக தகவல். இன்று மகள் உயர்ந்திருக்கும் நிலையை  கண்டு மகிழும் அவரது தாய் மேனகா சுரேஷ். ஒரு காலத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்க அனுப்பமாட்டேன் என கூறியவர்.

 
சினிமாவில் கீர்த்தி என்ன பண்ணினார் தெரியுமா? தினமும் தனது இஷ்ட தெய்வத்திற்கு தேங்காய் உடைக்க ஆரம்பித்தாராம். இதனால் தந்து தோழியிடம் இன்னொரு வீட்டில் பிறந்திருந்தால், இந்நேரம் நடிக்க சம்மதம்  தெரிவித்திருப்பார்கள் என புலம்பியுள்ளார். இந்த விவரம் தந்தை காதில் விழ, இனியும் மகளின் ஆசைக்கு தடை இல்லை என  முடிவெடுத்து பச்சைக்கொடி காட்டினாராம்.


இதில் மேலும் படிக்கவும் :