Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கட்டப்பாவை பின்பற்றும் பாலிவுட் முன்னணி நடிகர் வருண் தவான்

Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2017 (12:04 IST)

Widgets Magazine

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் பாகுபலி 2. இந்தியா முழுவதும் நல்ல  வரவேற்பை பெற்றதோடு ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளிலும் சாதனை படைத்து வருகிறது.‘பாகுபலி’யின் வெற்றி, உலக சினிமா அரங்கில் பிரபாஸைக் கொண்டு சேர்த்திருக்கிறது. குறிப்பாக, பாலிவுட்டில்  அவரை வைத்துப் படம் இயக்க பலரும் ஆசைப்படுகின்றனர். நடிகர் பிரபாஸ் தற்போது இந்தியாவே ஏன் உலகம் அறியும் நடிகராகிவிட்டார். இவர் சமீபத்தில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் நடத்திய பார்ட்டி ஒன்றில் கலந்துக்கொண்டார்.
 
இதில் பாலிவுட்டின் பல முன்னணி நட்சத்திரங்களும் கலந்துக்கொண்டனர், இந்த பார்ட்டியில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் வருண் தவான் கட்டப்பா பாகுபலியை முதுகில் குத்தியது போல் பிரபாஸை வருண் தவான் ஜாலியாக முதுகில்  குத்துவதுப் போல் புகைப்படம் எடுத்து, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக  வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சூடுபிடிக்கும் ஸ்ரேயா சரண் மார்க்கெட்

தமிழில் இடைவெளிவிட்ட ஸ்ரேயா சரணின் மார்க்கெட், மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ...

news

நடிகர் வித்தார்த்-காயத்ரி தம்பதிக்கு குழந்தை பிறந்தது

காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சுரேஷ் சங்கையாவின் ...

news

பிரபல நடிகை அஞ்சலி தூக்குமாட்டி தற்கொலை!

பிரபல போஜ்புரி இளம் நடிகை அஞ்சலி ஸ்ரீவஸ்தா தனது மும்பை வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை ...

news

காதல் தோல்வியால் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்ற நடிகர்

பிரபல கன்னட நடிகர் ஹூச்சா வெங்கட், நடிகை ரச்சனாவை காதலித்ததாகவும், தன்னுடைய காதலை ரச்சனா ...

Widgets Magazine Widgets Magazine