Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கஸ்மோரா காஸ்ட்லி படமாம்

Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2015 (16:13 IST)

Widgets Magazine

நாம எடுக்கிறதுதான் படம், நாம சொல்றதுதான் கதை என்று அடுத்தடுத்து அடிதடி படங்களில் நடித்து தொடர் தோல்விகளை சந்தித்தவர் கார்த்தி.

அலெக்ஸ் பாண்டியனுக்குப் பிறகு, நாம சொல்வதாலேயே ஒரு விஷயம் கதையாகாது, நாம எடுப்பதாலேயே அது படமாகாது என்ற உண்மை அவருக்கும் ஸ்டுடியோ கிரீனுக்கும் புரிய வந்தது.
 

 
அதையடுத்து, நிறுத்தி நிதானமாக யோசித்து செய்த மெட்ராஸ், கொம்பன் இரண்டுமே ஹிட்.
 
அடுத்து அவர் நடிப்பது, கஸ்மோரா. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல், கஸ்மோராவின் இயக்குனர். இது, சயின்ஸ் ஃபிக்ஷன் என்று ஒரு தகவல் உள்ளது. காமெடிக்கு படத்தில் பிரதான இடமிருக்கிறது. கார்த்தி இதுவரை நடித்தப் படங்களிலேயே இதற்குத்தான் அதிக பட்ஜெட்டாம்.
 
ஆயிரத்தில் ஒருவனை விடவா என்றால், ஆம் என்கிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

’வா’ படத்துக்கு கிடைத்தது விடியல் - நாளை பர்ஸ்ட் லுக்

அருண் விஜய் மற்றும் கார்த்திகா நாயர் நடிப்பில் தயாராகியுள்ள ’வா’ படத்தின் பர்ஸ்ட் லுக் ...

news

சினி பாப்கார்ன் - தபு மறுத்தார், மதூர் பயந்தார், தீபிகா துணிந்தார்

மோடி பிரமதரான பிறகு சென்சாரின் பார்வையில் நிறைய மாற்றம். பயன்படுத்தக் கூடாத

news

அடுத்து அஜீத் புகழ் பாடப் போகிறவர் கபிர் சிங்

ஜில் தெலுங்குப் படத்தில் வில்லனாக நடித்த கபிர் சிங்கை அஜீத்தின் புதிய படத்துக்காக ...

news

வெள்ளக்காரதுரை 100 -வது நாள்

வெள்ளக்காரதுரை 100 நாள்களை கடந்திருக்கிறது.

Widgets Magazine Widgets Magazine