1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ashok
Last Updated : வெள்ளி, 8 ஜனவரி 2016 (20:38 IST)

கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்தின் டீஸர் வெளியானது

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இறைவி படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.


 

 
பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் இறைவி.
 
இந்தப்படத்தில் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், அஞ்சலி மற்றும் கமாலினி முகர்ஜி என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திற்கிறார். 
 
இறைவி படத்தின் டீஸர்  உங்கள் பார்வைக்கு.....