Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கார்த்தி படத்தின் ஷூட்டிங் முடிந்தது!

திங்கள், 17 ஜூலை 2017 (19:13 IST)

Widgets Magazine

கார்த்தி நடித்துவந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ஷூட்டிங், நேற்று முன்தினம் முடிவடைந்தது. 
‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத்தின் அடுத்த படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். நாளிதழில் வெளியான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் கார்த்தி. ‘ட்ரீம் வாரியர் ஃபிக்சர்ஸ்’ சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் ஜிப்ரான்.

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு, பின்னர் ஜெய்சல்மாரில் நடைபெற்றது. அங்கு 40 நாட்கள் ஷூட்டிங் முடிந்தபிறகு, மறுபடியும் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. கடந்த 15ஆம் தேதியோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியான அனு இம்மானுவேல்

அல்லு அர்ஜுன் ஜோடியாக தெலுங்குப் படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் அனு இம்மானுவேல்.

news

2 குழந்தைகளுக்கு அப்பாவுடன் மில்க் நடிகை திருமணம்?

மில்க் நடிகை கணவரை பிரிந்த பின் மீண்டும் திருமணம் செய்துக் கொள்வேன் என்று கூறியிருந்தார். ...

news

ஆனந்தி ராசியான நாயகி: கிருஷ்ணா பேட்டி!!

கிருஷ்ணா, கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகியுள்ள படம் பண்டிகை. இந்த படத்தை நடிகை விஜயலட்சுமி ...

news

மாடு விவகாரம் - விஜய் சேதுபதிக்கு வக்கீல் நோட்டீஸ்

யாருக்கும் அடங்காத கொம்பன் காளையைப் படத்தில் பயன்படுத்தியுள்ளதால், விஜய் சேதுபதி உள்ளிட்ட ...

Widgets Magazine Widgets Magazine