நான் செக்ஸில் அந்த வகைதான்: பிரபல இயக்குனர் ஓபன் டாக்


bala| Last Modified செவ்வாய், 10 ஜனவரி 2017 (11:48 IST)
பாலிவுட் திரையுலகில் முன்னனி இயக்குனர்களில் ஒருவர் கரண் ஜோஹர். இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் காதலை மையப்படுத்தி வெற்றி பெற்றவைகளே ஆகும்.

 

கரண் ஜோகர் தற்போது தனது சுயசரிதையை தி அன்சூட்டபிள் பாய் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்ததகத்தில் தனது அந்தரங்க விசயங்களை கூட கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

நான் செக்ஸ் விசயத்தில் எந்தவகையைச் சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்ததே. இதனை நான் சப்தமாக கூறினால் சிறை செல்வேன். அப்படி ஒரு நாட்டில்தான் வசிக்கிறேன். எனவேதான் அந்த மூன்று வார்த்தையை நான் கூற மாட்டேன்.

ஷாருக்கானுடன் நான் செக்ஸில் ஈடுபடுவதாக பலர் கூறுகின்றனர். யாராவது தனது சகோதரருடன் உறவு வைத்துக்கொள்வார்களா?. ஷாருக்கான் எனது சகோதரர் என்று கூறியுள்ளார்.

கரண் ஜோஹர் ஒரு ஹோமோ செக்ஸ் பிரியர் என்று மும்பை திரையுலகில் பலர் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :