1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: புதன், 11 அக்டோபர் 2017 (15:46 IST)

கேத்ரின் தெரேசாவுக்குப் பதில் காஜல் அகர்வால்

கேத்ரின் தெரேசா நடிக்க இருந்த கேரக்டரில், காஜல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


 

 
லக்ஷ்மண் இயக்கத்தில், ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிப்பில் வெளியான படம் ‘போகன்’. தமிழில் ஹிட்டான இந்தப் படம், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. ஜெயம் ரவி கேரக்டரில் ரவி தேஜா நடிக்க, ஹன்சிகா கேரக்டரில் கேத்ரின் தெரேசா ஒப்பந்தமானார். ஆனால், திடீரென கேத்ரின் தெரேசா அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை நீக்கியதற்கான காரணம் தெரியவில்லை. அவருக்குப் பதிலாக காஜல் அகர்வால் அந்த கேரக்டரில் நடிக்கிறார். ‘காஜல் அகர்வால் ஃபேமஸான ஹீரோயின் என்பதால், படத்திற்கு கூடுதல் பப்ளிசிட்டி கிடைக்கும்’ என்று நினைக்கிறார்கள் போல.