Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காஜல் காட்டில் அடைமழை

வியாழன், 13 ஜூலை 2017 (19:03 IST)

Widgets Magazine

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.


 


 
சினிமாவில் காஜல் அகர்வால் காலடி எடுத்துவைத்து 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இடையில் அவர் மார்க்கெட் டல்லடித்தாலும், தற்போது முன்னணி ஹீரோயின்களில் முக்கியமானவராக இருக்கிறார். விஜய்யுடன் ‘மெர்சல்’, அஜித்துடன் ‘விவேகம்’, ராணா டகுபதியுடன் ‘நேனே ராஜு நேனே மந்த்ரி’ என தமிழ், தெலுங்கில் பிஸியான நடிகையாக இருக்கிறார்.

இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் பி.வாசு. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், காஜல் தான் ஹீரோயின். நயன்தாரா, த்ரிஷா போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆசைப்பட்ட காஜல், பி.வாசு இந்தப் படத்தின் கதையைச் சொன்னதும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

5 வருடங்களாக ‘ஏ’ சர்ட்டிஃபிகேட் வாங்காத அஜித்

கடந்த 5 வருடங்களில் வெளியான அஜித் படங்கள் எதுவுமே ‘ஏ’ சான்றிதழ் பெறவில்லை என்பது ...

news

விவேகம் படப்பிடிப்பில் நடுங்கிய அஜித்

10 டிகிரி வெப்ப நிலையில் அஜித் கிழிந்த சட்டையுடன் நடித்த காட்சிகளில் ஷாட் முடிந்தவுடன் ...

news

நடிகை உடை மாற்றுவதை தலை கீழாக தொங்கி பார்த்தவர் திலீப் - எழுத்தாளர் பகீர் தகவல்

நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் ...

news

தமிழில் டப்பிங் பேசிய நஸ்ரியா கணவர்

நஸ்ரியாவின் கணவரான ஃபஹத் ஃபாசில், ‘வேலைக்காரன்’ படத்துக்காகத் தமிழில் டப்பிங் ...

Widgets Magazine Widgets Magazine