வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (10:19 IST)

7 நாளில் 389 கோடிகளை கபாலி வசூலித்தது - தாணு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

7 நாளில் 389 கோடிகளை கபாலி வசூலித்தது - தாணு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நேற்று கபாலி படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நடந்தது. தாணு அதில் கலந்து கொண்டு பேசினார்.


 


அப்போது பேசிய அவர், கபாலி படம் முதல் 7 தினங்களில் 389 கோடிகளை வசூலித்திருப்பதாகவும், வரும் ஞாயிறுக்குள் 500 கோடிகளை தாண்டிவிடும், 100 வருட இந்திய சினிமா சரித்திரத்தில் இதுவொரு மாபெரும் சாதனை என்று தெரிவித்தார். 
 
கபாலி வெளியாகி நேற்றுடன் 7 தினங்கள் முடிவடைந்தது. மாலைக்காட்சியும், இரவுக்காட்சியும் நடக்கும் முன்பே, கபாலி 389 கோடிகள் வசூல் என்று அவர் அறிவித்தார். அவரது கணக்குபடி 389 கோடிகளை வசூலிக்க கபாலி 7 தினங்களை முழுமையாக எடுக்கவில்லை. 
 
இன்கம்டாக்ஸ் ஆபிசர்ஸ்... ப்ளீஸ் நோட் திஸ்.