Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புத்தாண்டு தினத்தில் காற்று வெளியிடை டீஸர்

சனி, 31 டிசம்பர் 2016 (19:47 IST)

Widgets Magazine

சிகரத்தில் இருந்தாலும் சின்ன சத்தமில்லை மணிரத்னத்திடம். போஸ்டர், விழா, மேடை, மைக், தம்பட்டம் எதுவுமில்லாமல் வழக்கமான அமைதியுடன் தொடங்கி முடிந்திருக்கிறது, காற்று வெளியிடை.


 

 
கார்த்தி, அதிதி ராவ் நடித்துள்ள இந்தப் படத்தின் முதல் டீஸர் 2017 ஜனவரி 1 -ஆம் தேதி வெளியாகிறது. ரஹ்மான் ரசிகர்களுக்கும், மணிரத்னம் ரசிகர்களுக்கும் இந்த டீஸர் புத்தாண்டு பரிசாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
 
விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து மார்ச்சில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஜீ.வி.பிரகாஷின் புரூஸ்லீயை குடும்பமாக ரசிக்கலாம்

விடலை கதைகளுக்கு பல்லி போல் பச்ச்சக்கென்று பொருந்துகிறார் ஜீ.வி.பிரகாஷ். அதனால் அவரது ...

news

இசையமைப்பாளர் யார் என்று தெரியாமலே வெளியாகும் தனுஷ்பட டீஸர்

இசையமைப்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை. அதேநேரம் இன்று படத்தின் டீஸர் வெளியாகிறது

news

மறக்க முடியுமா - இயக்குனர் கெரோல் ரீட் (Carol Reed)

நேற்று இயக்குனர் கெரோல் ரீட்டின் 110 -வது பிறந்தநாள். 1906 டிசம்பர் 30 -ஆம் தேதி லண்டனில் ...

news

சிரஞ்சீவியின் 150 -வது படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

சிரஞ்சீவியின் 150 -வது படமான, கைதி நெ. 150 படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் ...

Widgets Magazine Widgets Magazine