Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காற்று வெளியிடை இரண்டாவது டிரைலர்


Abimukatheesh| Last Modified திங்கள், 20 மார்ச் 2017 (18:57 IST)
கார்த்தி, அதிதி ராவ் ஆகியோர் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் காற்று வெளியிடை படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகியுள்ளது.


 

 
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அதிதி ராவ் நடித்திருக்கும் காற்று வெளியிடை படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தில் முதல் டிரைலர் மற்றும் பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது இரண்டாவது டிரைலர் படத்தை பெற்றி கதையை தெரிவிக்கும் வகையில் உள்ளது. 

 

நன்றி: Sony Music India


இதில் மேலும் படிக்கவும் :