வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 25 மே 2017 (18:09 IST)

காலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியீடு...

ரஜினியும், பா.இரஞ்சித்தும் இணைந்துள்ள படத்துக்கு ‘காலா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 


 

 
இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் காலா படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக தனுஷ் தன்னுடைய  டுவிட்டரில் தெரிவித்திருந்தார். அதன் படி தற்போது அந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. மொத்தம் இரண்டு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுளது.


 

 
தனுஷின் டிவிட்டர் பக்கத்தில், இந்த புகைப்படம் வெளியிட்டு வெறும் 10 நிமிடமே ஆகிய நிலையில், 4 ஆயிரத்து 800  பேர் இதை லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.