Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கே.வி.ஆனந்தின் கவண் ரிலீஸ் எப்போது?

திங்கள், 13 பிப்ரவரி 2017 (14:22 IST)

Widgets Magazine

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபஸ்டியன், விக்ராந்த் நடித்துள்ள படம், கவண். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள இந்தப் படம் மார்ச்சில் வெளியாகிறது.

 
மார்ச் மாதம் 24 அல்லது 31 இரு தேதிகளில் ஒரு தேதியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். மார்ச் இறுதிவரை  மாணவர்களுக்கு தேர்வுகள் உள்ளதால் மார்ச் 31 படத்தை வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளது.
 
கவண் படத்தின் சென்னை, செங்கல்பட்டு தவிர பிற ஏரியாக்களின் விநியோக உரிமையை எஸ் பிக்சர்ஸ் சீனு வாங்கியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விக்ரமுக்கு வில்லன் பார்த்திபன்... உறுதியானது கூட்டணி

கௌதம் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் துருவநட்சத்திரம் படத்தில் பார்த்திபன் வில்லனாக ...

news

எனக்கு கணவராக வருகிறவர் எப்படி இருக்க வேண்டும்? - அஞ்சலி அதிரடி பேட்டி

என் மனதுக்குப் பிடித்தவரை சந்தித்துவிட்டேன், ஆனால், அவரை திருமணம் செய்யும் மனநிலைக்கு ...

news

அஜித்தின் விவேகம்... இந்தி ரைட்ஸ் சோல்ட் அவுட்

அஜித், விஜய் படங்களின் தெலுங்கு உரிமைதான் முதலில் விற்பனையாகும். விஜய் படம் என்றால் கேரள ...

news

அட்லி படத்தில் இரண்டு வேடங்களில் விஜய்...?

அட்லி இயக்கிவரும் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கவிருப்பதாக உறுதி செய்யப்படாத ...

Widgets Magazine Widgets Magazine