வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2017 (15:58 IST)

தான் அழகாக தெரிய இந்த நடிகை செய்த வேலையை பாருங்க!

தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நாகினி தொடரில் நடித்துவரும் மௌனி ராய் ரசிகர்கள் அதிகம் பேரை கொண்டுள்ளார். நாகினி முதல் பாகம் முடிந்து தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மௌனி ராய்  இரண்டு வேடத்தில் நடிக்கிறார்.

 
சீரியல் ஹீரோயின் மௌனி ராய் பாலிவுட் நடிகைகளை போல அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் இன்னும் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக மௌனி ராய் உதடு அறுவை சிகிச்சை  செய்துள்ளார். 
 
இது குறித்து மௌனி ராயிடம் கேட்டதற்கு பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து கோபமாக வெளியேறியுள்ளார்.