Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித்தின் ”தல 57” படத்தை வாங்கிய சசிகலா!!

செவ்வாய், 27 டிசம்பர் 2016 (17:36 IST)

Widgets Magazine

அஜித்தின் ’தல 57’ படத்தை சசிகலாவுக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


 
 
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் தல 57 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றது. பின்னர் பல்கேரியாவில் படமாக்கப்பட்டது. 
 
இந்நிலையில் தல 57 படத்தை சசிகலாவுக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாம். அதுவும் அஜித்தின் வேதாளம் திரைப்படத்தை விட மிக அதிக விலைக்கு இந்தப் படத்தை வாங்கியிருக்கிறதாம் ஜாஸ் சினிமாஸ். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நடிகைகளின் இடுப்பைக் காட்டத்தான் சேலை : பெண் இயக்குனர் கருத்து

இயக்குனர் சுராஜை போல பல இயக்குனர்கள் நடிகைகளை கவர்ச்சி பொருளாகவே பார்க்கிறார்கள் என பெண் ...

news

கண்ட இடங்களில் கை வைத்த இயக்குனர்: கோலியின் காதலி அதிரடி!

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் காபி வித் கரண் என்ற டிவி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். ...

news

சூர்யாவின் எஸ்3 -க்கு வழி விட்டு ஒதுங்கிய படங்கள்

ஹரி இயக்கத்தில் சூர்யாவின் எஸ் 3 படம் ஒரு வழியாக ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியாக உள்ளது. ...

news

இப்படியா தொடையை காட்டி புகைப்படம் வெளியிடுவதா?: அமலாபாலுக்கு ரசிகர்கள் அர்ச்சனை

நடிகை அமலா பால் அவ்வப்போது, தான் அணியும் ஆடை விவகாரங்களில் கவர்ச்சி காட்டி சர்ச்சையில் ...

Widgets Magazine Widgets Magazine