Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய்யை காபி அடிக்கும் ஜெய்!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 20 ஜூன் 2017 (14:29 IST)
நடிகர் ஜெய் அஞ்சலி நடித்து வரும் பலூன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் ஜெய் விஜய்யின் கத்தி பட கெட்டப்பை காப்பி அடித்துள்ளதாக தெரிகிறது.

 
 
நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ள படம் பலூன். மீண்டும் இருவரும் படத்தில் ஒன்று சேர்ந்து நடிப்பதால் இவர்களது காதல் கிசுகிசுவே படத்திற்கு பெரிய ப்ரமோஷனாக மாறியது.
 
சமீபத்தில் கூட இருவரும் டிசம்பர் மாதம் திருப்பதி கோவிலில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 
 
அந்த டீசரில் ஜெய் விஜய்யின் கத்தி படத்தின் கெட்டப் ஒன்றை காப்பி அடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஜெய் ஏற்கனவே விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


 


இதில் மேலும் படிக்கவும் :