Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கிண்டல் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த தொகுப்பாளினி!!


Sugapriya Prakash| Last Modified சனி, 24 டிசம்பர் 2016 (13:17 IST)
சின்னத்திரை தொகுப்பாளர்களில் வளர்ந்து வரும் தொகுப்பாளினி ஜாக்லின். இவர் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 

 
 
இந்நிலையில் ஜாக்லின் குரல் குறித்து பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். இதை பெரிதும் கண்டுக்கொள்ளாத ஜாக்லின் தற்போது இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
 
ஜாக்லின் கூறியதாவது, 'என் குரல் தாங்க எனக்கு பிளஸ், என் வாய்ஸை வச்சு என்னை கிண்டல் செய்பவர்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், ஸ்வீட்டான வாய்ஸோட இருக்கிறதுக்கு எங்கப்பா உன்னி கிருஷ்ணனும் இல்லை, அம்மா சின்னக் குயில் சித்ராவும் இல்லை’ என்று பதில் அளித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :