Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விக் வைத்து நடிக்கும் அளவுக்கு நடிகர் விஜயின் முடிக்கு என்ன ஆச்சு?

விக் வைத்து நடிக்கும் அளவுக்கு நடிகர் விஜயின் முடிக்கு என்ன ஆச்சு?

வியாழன், 12 ஜனவரி 2017 (18:17 IST)

Widgets Magazine

நடிகர் விஜய் நடிபில் உருவான பைரவா திரைப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று திரைக்கு வந்தது. இந்த படம் வெளியாகும் முன்னரே அவரது முடி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. பல சினிமா ரசிகர்கள் இந்த படத்தில் நடிகர் விஜயின் முடியை ரசிக்கவில்லை.


 
 
நடிகர் விஜய் பைரவா படத்திற்கு முதன்முறையாக விக் வைத்து நடித்துள்ளார். விஜயின் திரையுலக வரலாற்றிலே இதுவரை இல்லாத வகையில் இந்த படம் 55 நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது.
 
இந்த படத்தில் சில காட்சிகளில் அவர் விக் வைத்து நடித்தது அவரது ரசிகர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவரது முடி குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. அவரது முடிக்கு என்ன ஆச்சு என பல கேள்விகளும் அதற்கு யூகத்தின் அடிப்படையில் பல பதில்களும் உலா வந்தன.
 
இந்நிலையில் நடிகர் விஜய் பைரவா படத்தில் விக் வைத்து நடித்ததின் ரகசியத்தை உடைத்துள்ளனர் படக்குழுவினர். தெறி படத்தின் போலீஸ் கெட்டப்பிற்காக நடிகர் விஜய் தனது முடியை ஒட்ட வெட்டியிருந்தார்.
 
அப்பொழுதே பைரவா படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியதால் அதனை சரி செய்ய விக் வைத்து நடிப்பது என முடிவு செய்யப்பட்டு நடிகர் விஜய் விக் வைத்து நடித்தார் என கூறியுள்ளனர் படக்குழுவினர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

’பைரவா’ படத்தை வெளியிடாத தியேட்டர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை?

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படத்தை திரையிடாத திரையரங்கு உரிமையாளர்கள் மீது ...

news

”சல்மான் கானை கன்னத்தில் அறைந்தேன்” - சாமியார் பரபரப்பு பேட்டி

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் கன்னத்தில் அறைந்ததாக சாமியார் ஸ்வாமி ஓம் தெரிவித்துள்ளார்.

news

விஷாலுக்கு கருணை காட்டும் நயன்தாரா!!

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் ...

news

விஜய் சேதுபதியின் புரியாத புதிர் பொங்கலுக்கு வெளியாகவில்லையாம்!

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி, விஜய் சேதுபதி, காயத்ரி நடித்திருக்கும் புரியாத புதிர் படம் பல ...

Widgets Magazine Widgets Magazine