Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினியின் 'காலா'வில் தனுஷ் நடிப்பது உண்மையா?

ஞாயிறு, 9 ஜூலை 2017 (22:35 IST)

Widgets Magazine

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தனுஷ் தயாரித்து வரும் 'காலா' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்துவிட்ட நிலையில் சென்னையில் வெகுவிரைவில் இரண்டாம் கட்ட படபிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் இளவயது ரஜினி கேரக்டரில் தனுஷ் நடிப்பார் என்று கூறப்பட்டது.

kaala dhanush" width="600" />

 
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய தனுஷ், 'இந்த படத்தின் தயாரிப்பாளராக நான் இருந்தாலும் உண்மையில் இளவயது ரஜினி கேரக்டர் இருக்கின்றதா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. அப்படி ஒருவேளை இருந்து அந்த வாய்ப்பை இயக்குனர் எனக்கு கொடுத்தால் கண்டிப்பாக எனக்கு மகிழ்ச்சிதான் என்று கூறினார்
 
மேலும் 'பவர்பாண்டி 2' படத்தின் ஸ்பார்க் தனக்கு சமீபத்தில் கிடைத்ததாகவும் வெகுவிரைவில் இந்த படம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கூறிய தனுஷ், ஆனால் அதே நேரத்தில் அதற்கு முன்னர் இன்னொரு படம் இயக்கிவிடலாம் என்ற ஐடியாவும் உள்ளது என்று கூறினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கஜோலை கொலை செய்வதா? வேண்டாமா? என்பது அவர் நடந்து கொள்ளும் விதத்தில் உள்ளது. தனுஷ்

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' படத்தின் பிரஸ்மீட் நேற்று ...

news

சினேகன் வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல்

விஜய் டிவி நடத்தும் பாக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாடலாசிரியர் சினேகன் வீடு மீது ...

news

விஜய் அஜித்துக்கு வில்லனாக முடிவெடுத்த கிரிக்கெட் வீரர்

விஜய், அஜித் படங்களில் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என இந்திய முன்னாள் ...

news

விஜய்யை கண்டு நடுங்கிய பிரபல நடிகர்

விஜய்யின் வில்லு திரைப்படத்துடன் தனுஷின் படிக்காதவன் படம் வெளியானது. அப்போது நடிகர் தனுஷ் ...

Widgets Magazine Widgets Magazine