செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2016 (14:39 IST)

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில்

ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கதை தயார் செய்து வந்தார். தற்போது, படப்பிடிப்புக்கு போகலாம் என்ற மூடுக்கு வந்திருக்கிறார்.

 
தனது புதிய படத்தில் நடிக்க விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசிலிடம் அவர் கால்ஷீட் கேட்டுள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
 
ஆரண்ய காண்டம் திரைப்படம் பல சர்வதேச விருதுகளையும், இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது.