Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மலையாளப் படத்தில் நடிக்கும் ஆர்யா

வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (11:37 IST)

Widgets Magazine

இதுவரை மூன்று மலையாளப் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்த ஆர்யா, முதன்முறையாக ஹீரோவாக நடிக்கிறார். 

 
மோகன்லால் நடிப்பில் வைசாக் இயக்கிய சூப்பர் ஹிட் படம் ‘புலிமுருகன்’. 25 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்  படம், 152 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தமிழில் கூட இந்தப் படத்தை டப் செய்து வெளியிட்டனர். 
 
இந்தப் படத்தின் இயக்குநரான வைசாக், தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்கிவிட்டார். இந்தப் படத்தில்தான் ஹீரோவாக நடிக்கிறார் ஆர்யா. தமிழ் மற்றும் மலையாளம் என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் தயாராகிறது இந்தப்  படம். மற்ற நடிகர் – நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. 
 
தற்போது, அமீரின் ‘சந்தனத்தேவன்’ படத்தில் நடித்துவரும் ஆர்யா, அடுத்து சுந்தர்.சி.யின் ‘சங்கமித்ரா’வில் நடிக்கப்  போகிறார். இந்தப் படத்தை எடுக்க ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்பதால், முதலில் மலையாளப் படத்தை முடித்துக்  கொடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் ஆர்யா.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா ரஜினி?

‘அரசியலுக்கு வரவேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை ரஜினி நிறைவேற்றுவாரா?’ என ஆர்வத்துடன் ...

news

நிர்வாணமாக புகைப்படம் எடுக்க ஆசைப்படும் பிரபல நடிகர்!

மேட் இன் இண்டியா என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமான, பல ரசிகைகளை கவர்ந்த நடிகரும், ...

news

நடிகர் தனுஷ் யாருடைய மகன்?: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என மதுரையை சேர்ந்த முருகேசன் மீனாட்சி தம்பதிகள் ...

news

ரூ. 5 லட்சம் கொடுத்துவிட்டு ரூ. 1 கோடி கொடுத்தாக அளந்துவிட்ட லாரன்ஸ்: அம்பலபடுத்திய நடிகர்!!

ஜல்லிக்கட்டு போரட்டம் நடந்த போது ரூ. 1 கோடி தருவதாக அறிவித்த ராகவா லாரன்ஸ் அதை தரவில்லை ...

Widgets Magazine Widgets Magazine