Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விவேகம் படப்படிப்பில் வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்ட அஜித்!

Sasikala| Last Modified திங்கள், 31 ஜூலை 2017 (13:25 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி படத்தை பிரமாண்டமாக வெளியிடப் போகிறோம் என்று தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியுள்ளார்.

 
 
இப்படத்தினை பற்றி ஒவ்வொரு பிரபலங்களும் பேட்டிகள் கொடுத்து வரும் நிலையில், அஜித் தன் படங்களில் எந்த ஒரு ரிஸ்க் உள்ள சண்டைக்காட்சிகளிலும் தான் நடிக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்.
 
இந்நிலையில் விவேகம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தோளில் வெயிட் ஆன பொருள் ஒன்றை சுமக்க, அந்த காட்சி முடிந்தவுடன் வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதாராம் அஜித். இதனை படத்தின் எடிட்டர் ரூபன்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :