Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிப்ரவரியில் விஷால், கீர்த்தி சுரேஷுடன் தொடங்கும் சண்டக்கோழி 2

திங்கள், 2 ஜனவரி 2017 (12:13 IST)

Widgets Magazine

வெகுநாள்களாக பேசப்பட்டுவரும் சண்டக்கோழி இரண்டாம் பாகம் பிப்ரவரி இறுதியில் தொடங்குகிறது. லிங்குசாமி இயக்கும்  இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடித்த விஷால், ராஜ்கிரணுடன் கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்.

 
விஷால் தற்போது துப்பறிவாளன் படத்தின் இறுதிகட்ட பணிகளில் உள்ளார். அத்துடன் மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும்  இரும்பு திரை படத்தின் ஒரு ஷெட்யூல்டும் முடிவடைந்துள்ளது.
 
இதையடுத்து பிப்ரவரி இறுதியில் படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு முன் துப்பறிவாளன் இறுதிகட்ட படப்பிடிப்பு  முடிந்துவிடும் என படக்குழு கூறியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படும் சிவலிங்கா!

பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கும் படம் சிவலிங்கா. ...

news

சூப்பர்கூல் டைரக்டர்... மகேஷ்பாபு பாராட்டிய அந்த இயக்குனர் யார்?

ஆந்திராவின் பிரின்ஸ் மகேஷ்பாபு... அவர் வாயிலிருந்து வார்த்தை வரவழைப்பதே சிரமம். பாராட்டு ...

news

ரஞ்சித் தயாரிப்பில் திருநெல்வேலி படம்

மெட்ராஸ், கபாலி படங்களை இயக்கிய ரஞ்சித் முதல்முறையாக ஒரு படத்தை தயாரிக்கிறார். இதில் ...

news

நீலப்படத்தில் நடிக்க முடிவெடுத்தேன் - நடிகை பரபரப்பு பேட்டி

நீலப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு வந்ததாகவும், வேறு வழியில்லாமல் அதில் நடிக்க ...

Widgets Magazine Widgets Magazine