Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் வீட்டில் காயத்ரிக்கு செக் வைக்கும் நடிகை பிந்து மாதவி! - வீடியோ

Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (13:10 IST)

Widgets Magazine

பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சிலரை அவர்களின் செயல்களால் ரசிகர்கள் வெறுக்கிறார்கள், அவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும். அதிலும் பரணியை ஒட்டுமொத்த குடும்பமும் ஒதுக்கியது. இதனால் ரசிகர்களுக்குள் பெரிய கோபத்தை ஏற்படுத்தியதோடு, எதற்காக அப்படி செய்தனர் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

 
நேற்றைய புரொமோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக சென்றுள்ள பிந்து மாதவி, காயத்ரியிடம், பரணியை பற்றி சரமாரி  கேள்வி கேட்கிறார். பிந்து கூறுகையில் நீங்கள் அனைவரும் பரணியை டார்கெட் செய்ததால் தான் அவர் தப்பியோட முயன்றார். அந்த நேரத்தில் யார் தலைவர், ஏன் அமைதியாக இருந்தீர்கள்? என்று கேட்ட பிந்துவிடம், காயத்ரி பதில் கூற முடியாமல் திணறுவதுபோல் இருந்தது. ரசிகர்களும் காயத்ரி என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ள  ஆர்வமாக இருக்கின்றனர்.
 
பிக்பாஸ் வீடு பற்றி பார்வையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது இத்தனை நாட்கள் வெளியில் இருந்து பிக் பாஸ்  நிகழ்ச்சியை பார்த்த பிந்துவுக்கு நன்றாகத் தெரியும். பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததுமே காயத்ரியை நாமினேட் செய்துவிட்டார் பிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘விக்ரம் வேதா’

கடந்த வாரம் வெளியான ‘விக்ரம் வேதா’, தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

news

பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நபருக்கு ரூ.20 லட்சம் அபராதம்

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலை செய்துக்கொள்ள ...

news

“அப்பாவுடன் டிஸ்கஸ் பண்ண மாட்டேன்” – சிபிராஜ்

தான் நடிக்கும் படங்கள் பற்றி அப்பாவுடன் டிஸ்கஸ் பண்ண மாட்டேன் என நடிகர் சிபிராஜ் ...

news

அக்‌ஷராஹாசனுக்கு ஆறுதலாக இருந்த அஜித்...

அக்‌ஷராஹாசன் ஏகப்பட்ட டேக் வாங்கியபோது, அவருக்கு ஆறுதலாக இருந்து ...

Widgets Magazine Widgets Magazine