வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 29 ஆகஸ்ட் 2014 (18:24 IST)

இடம் பொருள் ஏவல் பர்ஸ்ட் லுக்

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இடம் பொருள் ஏவல் படத்தின் பர்ஸ்ட் லுக்கை திருப்பதி பிரதர்ஸ் வெளியிட்டுள்ளது.
 
நீர்ப்பறவை படத்துக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கி வரும் படம், இடம் பொருள் ஏவல். விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா நடித்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். சீனு ராமசாமியின் படத்துக்கு யுவன் இசையமைப்பது இதுவே முதல்முறை.
 
படத்துக்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். யுவனின் இசையில் வைரமுத்து பாடல் எழுதுவதும் இதுவே முதல்முறை. ஊட்டியில் தொடங்கிய படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
 
திருப்பதி பிரதர்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளது.