Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

'மங்காத்தா' படத்தில் நான் தான் நடிச்சிருக்கணும்! மிஸ் ஆயிடுச்சு: கணேஷ் வெங்கட்ராமன்

வெள்ளி, 19 மே 2017 (06:36 IST)

Widgets Magazine

த்ரிஷா நடித்த 'அபியும் நானும், கமல்ஹாசனுடன் 'உன்னை போல் ஒருவன் மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு' உள்பட பல படங்களில் நடித்தவர் கணேஷ் வெங்கட்ராமன். இன்று வெளியாகும் 'இணையதளம்' படத்தின் ஹீரோவும் இவர்தான்

ajith and ganesh" width="600" />
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் முதல் படத்திலேயே த்ரிஷாவுடன் நடித்தது தனக்கு பெருமை எ'ன்றும், 2வது படத்தில் கமல் மற்றும் மோகன்லாலுடன் நடித்ததால் தான் நிறை கற்று கொண்டதாகவும் கூறினார். கமல் ஒரு உலகத்தரம் வாய்ந்த நடமாடும் பல்கலைக்கழகம் என்றும் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் ஏராளமாக இருக்கின்றது என்றும் கூறியுள்ளார்

மேலும் அஜித்தின் 'மங்காத்தா' படத்தில் அர்ஜூன் கேரக்டரில் நடிக்க தனக்குத்தான் முதலில் வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் அந்த சமயத்தில் தான் அமெரிக்காவில் இருந்ததால் அந்த வாய்ப்பு மிஸ் ஆகிவிட்டதாகவும் கூறிய கணேஷ், இருப்பினும் அஜித் தனது மானசீககுரு என்று கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

குழந்தை கடத்தல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகை

நடிகையும் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதா விஜயகுமார், தனது குழந்தையை தானே ...

news

மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் 'தளபதி 2?

ரஜினி, கமல், தனுஷ், சிம்பு, உள்பட பல முன்னணி நடிகர்கள் தற்போது இரண்டு பாக படங்களில் ...

news

'பாகுபலி 2' படத்துடன் கனெக்சன் ஆனது 'சச்சின்' திரைப்படம்

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'சச்சின் தி ...

news

விஜய்யின் மேஜிக்கை கையில் எடுக்கும் ஜெயம்ரவி

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து ...

Widgets Magazine Widgets Magazine