Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவியா கொடுத்த முத்தமும், நான் திருப்பி கொடுத்த முத்தமும்: தவறை ஒப்புக்கொண்ட ஆரவ்

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (22:31 IST)

Widgets Magazine

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் அனைத்து பங்கேற்பாளர்களையும் தனித்தனியே அழைத்து ஓவியா வெளியேற்றத்திற்கு என்ன காரணம் என்று கேட்டறிந்தார். இந்த நிலையில் ஆரவ்வை அவர் கேட்டபோது, ஓவியா உங்களிடம் 'நான் கொடுத்ததை திருப்பி கொடுத்துவிடுங்கள்' என்று கூறினாரே அதை கொடுத்தீர்களா? என்று கேட்க, அதற்கு ஆரவ் முதலில் இல்லை என்று கூறினார்.

aarav oviya" width="600" />

 
 
ஆனால் கமல் திரும்ப திரும்ப அழுத்தி கேட்டவுடன் ஆம், கொடுத்துவிட்டேன் என்பதை ஒப்புக்கொண்டார். அப்படி அவர் கொடுத்ததாக ஒப்புக்கொண்டது முத்தம். ஆம், ஓவியாவுக்கு முத்தம் கொடுத்தேன் என்பதை ஒப்புக்கொண்டார்./
 
பிக்பாஸ் வீட்டில் 'அப்ப எனக்கு ஏன் முத்தம் கொடுத்தாய் என்று ஓவியா கேட்டபோது, 'நான் முத்தம் கொடுக்கவில்லை, உனக்கு யார் முத்தம் கொடுத்தார் என்று எனக்கு தெரியாது' என்று கூறினார். ஆனால் தற்போது ஓவியாவுக்கு முத்தம் கொடுத்ததை ஒப்புக்கொள்கிறார். ஆனாலும் அதை மருத்துவ முத்தம் என்றும், ஓவியாவை தேற்றுவதற்காக கொடுத்த முத்தம் என்றும் அதில் காதல் இல்லை என்றும் கூறியுள்ளார். ஓவியாவின் மனநிலை பாதிக்கப்பட்டதற்கு இந்த துரோகமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றே கருதப்படுகிறாது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பரணி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜூலி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஜூலி வெளியேறிவிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ...

news

அனிமல் ஸ்டார் சாம்பார் ராசன் நடிக்கும் ‘மாட்டுக்கு நான் அடிமை’ - வைரல் போஸ்டர்

பணம் இருக்கும் எவரும் சினிமா எடுக்கலாம் என்று ஆகிவிட்ட நிலையில், பல புதுமுகங்கள் ...

news

காயத்ரி, சக்தியே காரணம் - ஓவியா இல்லாத பிக்பாஸை பார்க்க மாட்டோம் - ரசிகர்கள் கொந்தளிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியே சொன்றுவிட்டதால் இனிமேல் அந்த நிகழ்ச்சியை ...

news

ஓவியா போயாச்சு - என்னவாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி?

பிரபல தொலைக்காட்சியில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா ...

Widgets Magazine Widgets Magazine