Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உன்னை பார்த்தா அப்படி தெரியல; ஜூலியை வம்புக்கிழுத்த ஓவியா!


Sasikala| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (18:34 IST)
இந்த வாரம் புதியதாக எண்ட்ரி கொடுத்த பிறகு பிக்பாஸ் எப்படி இருக்குமொ என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், பிந்து வந்தவுடன் ஜூலியிடம் சில்மிஷம் செய்ய ஆரம்பித்துவிடார். நடிகை ஓவியா மற்றும் ஜூலி ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலியும் பூனையுமாக ஏதாவது தினமும் சண்டை போட்டுவருகின்றனர்.

 
 
இன்று ஜூலி பாடிக்கொண்டிருந்தபோது பாடலில் 'பிகர்' என்ற ஒரு வார்த்தை இருந்தது. அதை கேட்ட ஓவியா "நீ பிகரா ஜூலி" என கேட்க, "நான் பிகர் இல்லை தமிழ் பொண்ணு" என்று ஜூலி சொன்னார்.
 
"உன்னை பார்த்தா தமிழ் நாட்டுல இருந்து வந்த மாதிரி இல்லையே.. ஏதோ வேறு கிரகத்தில் இருந்து வந்த (ஏலியன்) போல இருக்கு" என கூறி அசிங்கப்படுத்திவிட்டார் ஓவியா. இதை பார்த்து கொண்டிருந்த ரைசா ஜூலி உன்ன என்ன சொல்கிறார் தெரியுமா? என்று கேட்கிறார். எல்லாம் எனக்கு புரிகிறது. என்னை வேண்டுமென்றே சண்டைக்கு இழுக்கப்பார்க்கிறார் என்றார். அதர்கு ரைசா புரிந்தார் சரி என்றார்.
 
இதனால், மீண்டும் ஜூலிக்கும் ஓவியாவிற்குமிடையே பெரியச் சண்டை ஏற்படுமோ என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.


இதில் மேலும் படிக்கவும் :