வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2016 (14:17 IST)

அஜித்துக்கு நான்தான் வில்லன் - விவேக் ஓபராய்

அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் அவருக்கு வில்லனாக விவேக் ஓபராய் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலைல் இதனை விவேக் ஒபராயும் உறுதி செய்துள்ளார்.

 
இந்த மாத இறுதியில் அஜித் நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.