1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 26 அக்டோபர் 2016 (14:01 IST)

அஜித்துக்காக ஐதராபாத் ஐரோப்பாவாக மாற்றம்

அஜித் நடித்து வரும் புதிய படத்துக்காக ஐதராபாத்தில் ஐரோப்பா போன்று செட் அமைக்கப்பட்டு வருகிறது.


 

 
அஜித் நடித்து வரும் ‘தல 57’ என்ற படத்துக்காக தற்போது ஐதராபாத், ஐரோப்பா நாடாக உருமாறி வருகிறது. வீரம், வேதாளம் ஆகிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சிவா மீண்டும் அஜித்தை வைத்து இயக்கும் படம் தான் தலா 57.
 
இப்படத்தின் படப்பிடிப்பு முதன்முதலில் வெளிநாட்டில் தொடங்கியது. கதைப்படி ஐரோப்பாவில் நடப்பவை, தற்போது ஐதராபாத்தில் நடக்கவுள்ளது.
 
ஐரோப்பா நகரம் போன்று ஐதராபாத்தில் செட் அமைத்து படத்தின் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.