Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹாரிஸ் ஜெயராஜை கழற்றிவிட்ட ஹரி

புதன், 17 மே 2017 (11:38 IST)

Widgets Magazine

தான் இயக்க இருக்கும் ‘சாமி 2’ படத்துக்கு, இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத்தை ஒப்பந்தம் செய்துள்ளார் ஹரி.

 
விக்ரம், த்ரிஷா, கோட்டா சீனிவாச ராவ் நடிப்பில் ஹரி இயக்கிய படம் ‘சாமி’. 2003ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின்  இரண்டாம் பாகத்தை, 14 வருடங்கள் கழித்து இயக்கப் போகிறார் ஹரி. விக்ரம் ஹீரோவாக நடிக்க, த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத்தை ஒப்பந்தம்  செய்துள்ளார் ஹரி.
 
ஹரி கடைசியாக இயக்கிய ‘சிங்கம் 3’ படத்துக்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதுமட்டுமல்ல, ‘சாமி’ படத்தின்  முதல் பாகத்துக்கு இசையமைத்தவரும் ஹாரிஸ் தான். ஆனால், அவரை விட்டுவிட்டு தேவிஸ்ரீ பிரசாத்தை ஓகே செய்திருக்கிறார் ஹரி. ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ உள்ளிட்ட பல படங்களில் ஹரியுடன் பணியாற்றியவர் தேவிஸ்ரீ பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஜய்க்காக அப்படி நடிக்க சம்மதித்த சமந்தா!!

விஜய் 61 படத்தில் மூன்று நடிகைளுள் ஒருவராக நடிக்கிரார் சமந்தா. இவர் ஏற்கனவே விஜய்யுடன் ...

news

ரஜினியின் அடுத்த பட ஹீரோயின் இவர்தான்....

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ...

news

ரஜினிக்கு ஜோடி யார்னு தெரிஞ்சிடுச்சே...

பா.இரஞ்சித் இயக்கும் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் எனத் ...

news

சமச்சீர் கல்வியை கிண்டலடித்த ஆர்.ஜே.பாலாஜி - பொங்கியெழுந்த நெட்டிசன்கள்

சமச்சீர் கல்வியில் படிக்கும் மாணவ, மாணவிகளை கிண்டலடிக்கும் வகையில் அவர் தெரிவித்துள்ள ...

Widgets Magazine Widgets Magazine