Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மோகன்லால், விஷால் நடிக்கும் மலையாளப் படத்தில் ஹன்சிகா?

திங்கள், 6 பிப்ரவரி 2017 (15:58 IST)

Widgets Magazine

மலையாள இயக்குனர் உண்ணி கிருஷ்ணன் இயக்கத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் படத்தில் விஷால் மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்கிறார்.


 

இந்தப் படத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் செய்ய்ப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தயாராவதால் அந்த மொழி கலைஞர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதன்பி தமிழிலிருந்து விஷாலையும், தெலுங்கிலிருந்து ஸ்ரீகாந்தையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். நான்கு மொழி ரசிகர்களுக்கும் அறிமுகமான ஹன்சிகாவும் அவர்களின் லிஸ்டில் உள்ளார். அவர்தான் நாயகி என்கிறார்கள்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அஜீத்தின் விவேகம் ரிலீஸ் தேதிக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்?

அஜீத்தின் விவேகம் படம் விஜய்யின் பிறந்தநாள் அன்று ரிலீஸாக உள்ளதாக செய்திகள் வெளியாகி ...

news

உலக சினிமா - Detour

அறியாமல் ஒரு கொலை செய்துவிடுகிறீர்கள். எப்படியாவது அந்தக் கொலையை இன்னொருவன் தலையில்கட்டி ...

news

விக்ரமுக்கு நோ; மாதவனுக்கு ஓகே- காரணம் கூறும் சாய் பல்லவி

ஒரே படத்தில் உச்சத்துக்குப் போகிறவர்கள் ஒருசிலர்தான். பிரேமம் என்ற ஒரே படத்தில் தமிழ், ...

news

தங்கல் சாதனையை முறியடிக்குமா சல்மான் படம்? - ஓர் அலசல்

100 கோடி கிளப் என்பது மலிந்துவிட்டது. வருடத்துக்கு எட்டோ பத்தோ இந்திப் படங்கள் 100 கோடியை ...

Widgets Magazine Widgets Magazine