வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 28 மே 2015 (15:15 IST)

ஹைக்கூ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு - மாலை முதல் டீஸர்

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்டின் இரண்டாவது தயாரிப்பான ஹைக்கூவின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஹைக்கூவின் இயக்குனர் பாண்டிராஜ் பர்ஸ்ட் லுக்கை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார்.
ஹைக்கூ படம் குழந்தைகளை மையப்படுத்தியது. பிந்து மாதவி இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சூர்யா, அமலா பால் இருவரும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர். 
 
இந்தப் படத்தின் டீஸர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.