Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தள்ளிப் போகிறது கௌதம், தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா

Sasikala| Last Updated: வியாழன், 5 ஜனவரி 2017 (15:55 IST)
கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் வெளியீடு 3 மாதங்களுக்கு தள்ளிப்  போகிறது.

 
இந்தப் படத்தின் பாடல் டீஸரை சமீபத்தில்தான் வெளியிட்டனர். விரைவில் அனைத்துப் பாடல்களையும் வெளியிட்டு  பிப்ரவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
 
இந்நிலையில் பட வெளியீட்டை மே மாத இறுதி அல்லது ஜுன் ஆரம்பத்துக்கு மாற்றியுள்ளனர். படத்தின் தமிழக திரையரங்கு  விநியோக உரிமையை வாங்கியிருக்கும் கே புரொடக்ஷன்ஸ், படவெளியீடு தள்ளிப் போனதை உறுதி செய்துள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :