அஜித் சாயல் ஹாலிவுட் நடிகருக்கு இரட்டை குழந்தை


sivalingam| Last Modified செவ்வாய், 6 ஜூன் 2017 (23:32 IST)
கடந்த சில ஆண்டுகளாக அஜித் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்'ஸ்டைலில்தான் வலம் வருகிறார் என்பது தெரிந்ததே. நிஜ வாழ்க்கையில் மட்டுமின்றி 'மங்காத்தா' படம் முதல் திரைப்படங்களிலும் அவர் இந்த ஹேர் ஸ்டைலில் தான் வருகிறார்.


 


ஹாலிவுட்டில் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுக்கு புகழ்பெற்றவர் ஜார்ஜ் குளூனி என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கு இணையாக அஜித்தும் எந்த ஈகோவும் இன்றி சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் தோன்றுவதாக கூறப்படுவதுண்டு.

இந்த நிலையில் ஜார்ஜ் குளூனி, அமல் குளூனி தம்பதிக்கு இன்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் பிறந்துள்ள குழந்தைகளை பார்த்து ஜார்ஜ் குளூனி தம்பதியினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :