Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வெயிலில் விக்ரமை வாட்டியெடுத்த கெளதம் மேனன்

Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2017 (11:04 IST)

Widgets Magazine

கெளதம் மேனன் இயக்கிவரும் ‘துருவ நட்சத்திரம்’ ஷூட்டிங், கடுமையான வெயிலில் பாலைவனத்தில் நடைபெற்றுள்ளது.


 

 
விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிவரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. அமெரிக்காவின் நியூயார்க், குன்னூர், சென்னை ஆகிய இடங்களில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, அடுத்த ஷெட்யூலுக்காக ஐரோப்பா சென்றது படக்குழு. இந்தக் குழுவில் விக்ரமுடன் ரா.பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
 
ஸ்லோவேனியா, பல்கேரியா, துருக்கி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் ஷூட்டிங் செய்த படக்குழுவினர், கடைசியாக அபுதாபியில் ஷெட்யூலை நிறைவு செய்துள்ளனர். அங்கு, கொதிக்கும் வெயிலில் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. 55 டிகிரி வெயிலில் பணியாற்றியதாக கெளதம் மேனன் மற்றும் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இருவரும் தங்கள் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஒரே லொக்கேஷனில் ஷூட்டிங் போகும் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின்

சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் இருவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கும், குற்றாலம் ...

news

பாவனா வழக்கில் நடிகர் திலீப் கைது - வெளியான திடுக் தகவல்கள்

கேரள நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உடபடுத்தப்பட்ட வழக்கில், ...

news

விஜய் படத்திற்கு மறைமுக ரெட்கார்டா? அதிர்ச்சியில் மெர்சல் படக்குழுவினர்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'மெர்சல்' படத்தின் படப்ப்பிடிப்பு ...

news

சென்னை திரும்பினார் ரஜினி: அரசியல் அறிவிப்பு எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா ...

Widgets Magazine Widgets Magazine