Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்றுமுதல் கபாலி நீக்கப்பட்ட காட்சிகள்

சனி, 31 டிசம்பர் 2016 (15:24 IST)

Widgets Magazine

கபாலி வெளியான நேரத்தில் பல காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக படக்குழு கூறியிருந்தது. இயக்குனர் ரஞ்சித்தும், தினேஷ், தன்ஷிகா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை எடிட் செய்ததாக கூறியிருந்தார்.
 

 
கபாலியில் நீக்கப்பட்ட காட்சிகளை இன்று படத்தின் தயாரிப்பாளர் தாணு வெளியிடுகிறார்.
 
இந்த வருடத்தின் வெற்றிப் படங்களில் ஒன்றான கபாலியின் நீக்கப்பட்ட காட்சிகளின் வீடியோவை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக  உள்ளனர். வருட இறுதியில் அவர்களுக்கு அதனை பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

2016 தமிழ் சினிமாவில் அசத்திய அறிமுக நடிகைகள்!!

வருடந்தோறும் பல டஜன் நடிகைகள் தமிழில் அறிமுகமாகிறார்கள். அவர்கள் இன்டஸ்ட்ரியில் பிடித்து ...

news

ஆவியுடன் மிரட்ட வருகிறார் இனியா

பேய் சீஸன் 2017லும் தொடர்கிறது. ஆவியால் இனியாவுக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளதுதான் ...

news

தீபிகாவை விமர்சித்த பிரியங்கா: பாலிவுட் டூ ஹாலிவுட்!!

தீபிகா படுகோனே மிகவும் திறமையான நடிகை என நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

news

அமெரிக்கா செல்லும் செல்வராகவன், சந்தானம் டீம்

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்துவரும் மன்னவன் வந்தானடி படத்துக்காக பிப்ரவரியில் ...

Widgets Magazine Widgets Magazine