Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதன்முறையாக மாஸ் நடிகருக்காக இதை செய்த கீர்த்தி சுரேஷ்

Last Modified திங்கள், 27 நவம்பர் 2017 (12:20 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் குறைந்த காலகட்டத்திலேயே பெரிய ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். அதோடு மக்கள் மத்தியில் நல்ல புகழையும் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் இளம் நாயகிகளில் தற்போது வெற்றி நாயகியாக வலம் வருபவர்.  சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.
தற்போது தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகரான பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் ஒரு புதிய படம் நடித்திருக்கிறார்.  இப்படத்தின் பெயர் இன்று வெளியாகவுள்ள நிலையில் கீர்த்தி சுரேஷ் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் தான்  இப்படத்தின் டப்பிங் வேலையை முடித்துவிட்டதாகவும் முதன்முறையாக தெலுங்கில் டப்பிங் செய்ததாக கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :