Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மெர்சல் படக்குழுவினருக்கு பரிசு கொடுத்து அசத்திய நடிகர் விஜய்!

Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (13:54 IST)

Widgets Magazine

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் “மெர்சல்” படத்திற்கு ரசிகர்களிடயே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. விஜய்யும் மூன்று  கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர்.

 
தற்போது மெர்சல் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்படம் பிரமாண்டமாக தீபாவளிக்கு வரவுள்ளது.  இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி வரும் என அறிவித்துள்ளனர், இந்நிலையில் விஜய்க்கு மெர்சல் படக்குழுவை மிகவும் பிடித்துள்ளதாம்.
 
விஜய் எப்போதேமே தன் படம் முடிவடையும் நேரத்தில் படக்குழுவினர்களுக்கு ஏதாவது பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி  கொடுப்பது வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது மெர்சல் படக்குழுவினர்கள் 200 பேருக்கு கோல்ட் காயின் கொடுத்துள்ளாராம், இதனால், படக்குழுவினர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ரஜினியுடன் நடிப்பது மிகச்சிறந்த அனுபவம்– சம்பத்

‘ரஜினியுடன் நடிப்பது மிகச்சிறந்த அனுபவம்’ என நடிகர் சம்பத் தெரிவித்துள்ளார்.

news

தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘விக்ரம் வேதா’

கடந்த வாரம் வெளியான ‘விக்ரம் வேதா’, தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

news

பிக்பாஸ் வீட்டில் காயத்ரிக்கு செக் வைக்கும் நடிகை பிந்து மாதவி! - வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சிலரை அவகளின் செயல்களால் ரசிகர்கள் வெறுக்கிறார்கள், ...

news

பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நபருக்கு ரூ.20 லட்சம் அபராதம்

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலை செய்துக்கொள்ள ...

Widgets Magazine Widgets Magazine