வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 7 செப்டம்பர் 2016 (18:17 IST)

திருமணத்துக்கு ஜோடியாக வந்த சமந்தா, நாக சைதன்யா

சமந்தா - நாக சைதன்யா காதல் விவகாரம் கமுக்காக இருந்தாலும், காதல் பறவைகள் இப்போதும் ஜோடியாகத்தான் திரிகின்றன.


 
 
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சமந்தாவும், நாக சைதன்யாவும் ஜோடியாக கைகோர்த்தபடி வந்திருந்தனர். அவர்களுடன் அவர்களது பெற்றோரும் வந்திருந்ததுதான் ஹைலைட்.
 
சமந்தா இப்போது தெலுங்கில் படங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. தமிழில் ஒரேயொரு படம் சிவகார்த்திகேயனுடன். அடுத்த வருட கோடை விடுமுறையில் இவர்களின் திருமணம் நடக்கலாம் என்கிறார்கள்.