1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2016 (14:21 IST)

உதவி இயக்குனருக்காக படம் தயாரிக்கும் ரஞ்சித்

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்துக்கு மீண்டும் கிடைத்துள்ளது. ஆனால், அவரோ அவசரப்படாமல் தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்துகிறார்.

 
தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இரு ஆவணப்படங்களை தயாரித்தவர் அடுத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறார். ரஞ்சித்தின் உதவி இயக்குனர் மாரி இந்தப் படத்தை இயக்குகிறார். கிருமியில் நடித்த கதிர் நாயகன்.
 
கூடுதல் விவரங்களை விரைவில் அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.